நான் நேற்றுதான் புதிதாக வலைப்பூ தொடங்கி உள்ளேன் என் அக்கவுண்ட் கூகுள் ப்ளஸில் கிரியேட் ஆகியிருக்கிறது. என் டாஷ் போர்டுக்குள்ள போகவே முடியைவில்லை. கூகுள் ப்ளஸிலிருந்து எப்படி வெளியே வரது??? யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்
Tuesday, 30 June 2015
Monday, 29 June 2015
புது வரவு.
இன்று தான் வலைப்பூ தொடங்கி உள்ளேன். இனிமேற்கொண்டுதான் இது பற்றிய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் வை. கோபாலகிருஷ்ணன் சாருக்கு நன்றி
புது வரவு.
இன்று தான் வலைப்பூ தொடங்கி உள்ளேன். இனிமேற்கொண்டுதான் இது பற்றிய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் வை. கோபாலகிருஷ்ணன் சாருக்கு நன்றி
Subscribe to:
Posts (Atom)